||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

WELCOME TO OUR WEB BLOG

HTML code

ORACLE TO BUY SUN

சன்-ஐ ஆரக்கிள் ஒரேயடியா முழுங்கிருச்சுப்பா...அப்புறன் இனி என்ன வேற யாரு இருக்கா மார்கெட்லே சொல்றமாதிரி ...ஒருத்தனும் இல்லை... என்ன? என்ன எதோ சொல்றீங்க காதிலே விழலே...கொஞ்சம் சத்தமா மெயில்லே சொல்லுங்க...

Monday, March 7, 2011

Java Related Informations

ஜாவா எனும் சுறாவை ஆரக்கிள் என்ற திமிங்கலம் விளுங்கிவிட்டதனால் அனைத்து ஜாவா சம்பந்தமான environment -ஐ Oracle JDeveloper என்ற களத்திற்கு கொண்டுவருமாறு அனைத்து ஜாவா வல்லுனர்களுக்கும் அறிவிப்பு தெரிவிக்கப்படுகிறது... Oracle JDeveloper பதிவிறக்கம் ...  Installation-ல்  ஏதேனும் Doubt இருந்தால் இந்த(vadakaduhelpline@gmail.com) ஈமெயில்-ல் தொடர்பு கொள்ளலாம்..... ...

Page 1 of 11