||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

WELCOME TO OUR WEB BLOG

HTML code

ORACLE TO BUY SUN

சன்-ஐ ஆரக்கிள் ஒரேயடியா முழுங்கிருச்சுப்பா...அப்புறன் இனி என்ன வேற யாரு இருக்கா மார்கெட்லே சொல்றமாதிரி ...ஒருத்தனும் இல்லை... என்ன? என்ன எதோ சொல்றீங்க காதிலே விழலே...கொஞ்சம் சத்தமா மெயில்லே சொல்லுங்க...

ORACLE WITH SUN

ரெண்டுபேரும் ஒரே PULSAR வண்டியிலே டபுல்சு போறாங்கப்பா.......

Solaris D/O SUN

சன்னோட மூத்த புள்ள சொலாரிஸ் இப்போ நல்லா வளந்து ...வந்திரிச்சுங்க......

Oracle with Sun in server

அடுத்து ரெண்டு பெரும் சேர்ந்து ஒரு புள்ளையை பெத்தேடுத்திருக்காங்க...அது இப்போ ரெண்டு போரையும் நெத்தியிலே எழுதி வச்சுக்கிட்டு உலா வருந்துங்கோ.......

SUN ORACLE LOGO

ரெண்டு குடும்பத்தோட முத்திரையாம்..

Monday, April 4, 2011

Java Example codes in JDeveloper 11G

ஜாவா Code's-களை JDeveloper-ல் எப்படி work செய்து பார்ப்பது என்றும் அதற்கான எ-கா- லும் இங்கே தரப்பட்டுள்ளன.Installation எல்லாம் முடித்த பின்பு 

படத்தில் உள்ளபடி ஓபன் செய்யவும்.இந்த Dev Environment  யை வைத்து பல applications Develop  பண்ணலாம்.அதில் இப்போது நாம் பார்க்க இருப்பது சாதாரண ஜாவா programs .நீங்களே ஒரு சாதாரண ஜாவா Codeகளை எழுதி அதை இங்கே Runசெய்து பார்க்கலாம்.DOS mode run என்பது நிர்பந்தம்  இல்லை.இந்த JDeveloperமுறையில் ரன் செய்யும் போது எவ்வித class path -ம் அமைக்க தேவையில்லை.JDeveloper தனக்குத்தானே Calasspath  அமைத்துக்கொள்ளும்.


படத்தில் உள்ளவாறு ஓபன் செய்து Default application உருவாக்கிக்கொள்ளவும்.
இப்போது ஜாவா Codeஅமைக்கும் பகுதி வந்துவிட்டது.இதில் பின்பற்றப்பட்டுள்ள முறைகளை  ஒன்றன்பின் ஒன்றாக  தொடரவும்..முதலில் என்னபெயரில் code எழுத வேண்டுமோ அந்த பெயரில் classnameஎழுதணும்.மற்றபடி தேவையற்ற optionகளை எடுத்துவிடனும்.OKகொடுத்தவுடன் editing mode வந்துவிடும்.அதில் நீங்கள் ஏற்கனவே கொடுத்த classnameல் ஜாவா code -யை எழுதவும்.அதாவது ஜாவா file name மற்றும் class name கண்டிப்பா ஒரே மாதிரி இருக்க வேண்டும்.இப்போது compile செய்யவும் வசதி உள்ளது.compile &Run  செய்யலாம்...அடுத்த Massage BOX -ல் கடைசியில் Result  Massage  விண்டோ- வில் தெரியும்.

இதேபோல பலவிதமான Codeகளை இங்கே அமைத்து இந்த மொத்த Folderயும் யாருக்காவது கொடுக்கலாமே!
இதுபோல  பலவிதமான Code's எங்களிடம் உள்ளன  தேவைஎன்றால் ஈமெயில்-ல்  தொடர்புகொள்ளலாம்.