ஜாவா Code's-களை JDeveloper-ல் எப்படி work செய்து பார்ப்பது என்றும் அதற்கான எ-கா- லும் இங்கே தரப்பட்டுள்ளன.Installation எல்லாம் முடித்த பின்பு
படத்தில் உள்ளபடி ஓபன் செய்யவும்.இந்த Dev Environment யை வைத்து பல applications Develop பண்ணலாம்.அதில் இப்போது நாம் பார்க்க இருப்பது சாதாரண ஜாவா programs .நீங்களே ஒரு சாதாரண ஜாவா Codeகளை எழுதி அதை இங்கே Runசெய்து பார்க்கலாம்.DOS mode run என்பது நிர்பந்தம் இல்லை.இந்த JDeveloperமுறையில் ரன் செய்யும் போது...