ஜாவா Code's-களை JDeveloper-ல் எப்படி work செய்து பார்ப்பது என்றும் அதற்கான எ-கா- லும் இங்கே தரப்பட்டுள்ளன.Installation எல்லாம் முடித்த பின்பு
படத்தில் உள்ளபடி ஓபன் செய்யவும்.இந்த Dev Environment யை வைத்து பல applications Develop பண்ணலாம்.அதில் இப்போது நாம் பார்க்க இருப்பது சாதாரண ஜாவா programs .நீங்களே ஒரு சாதாரண ஜாவா Codeகளை எழுதி அதை இங்கே Runசெய்து பார்க்கலாம்.DOS mode run என்பது நிர்பந்தம் இல்லை.இந்த JDeveloperமுறையில் ரன் செய்யும் போது எவ்வித class path -ம் அமைக்க தேவையில்லை.JDeveloper தனக்குத்தானே Calasspath அமைத்துக்கொள்ளும்.
படத்தில் உள்ளவாறு ஓபன் செய்து Default application உருவாக்கிக்கொள்ளவும்.
இப்போது ஜாவா Codeஅமைக்கும் பகுதி வந்துவிட்டது.இதில் பின்பற்றப்பட்டுள்ள முறைகளை ஒன்றன்பின் ஒன்றாக தொடரவும்..முதலில் என்னபெயரில் code எழுத வேண்டுமோ அந்த பெயரில் classnameஎழுதணும்.மற்றபடி தேவையற்ற optionகளை எடுத்துவிடனும்.OKகொடுத்தவுடன் editing mode வந்துவிடும்.அதில் நீங்கள் ஏற்கனவே கொடுத்த classnameல் ஜாவா code -யை எழுதவும்.அதாவது ஜாவா file name மற்றும் class name கண்டிப்பா ஒரே மாதிரி இருக்க வேண்டும்.இப்போது compile செய்யவும் வசதி உள்ளது.compile &Run செய்யலாம்...அடுத்த Massage BOX -ல் கடைசியில் Result Massage விண்டோ- வில் தெரியும்.
இதேபோல பலவிதமான Codeகளை இங்கே அமைத்து இந்த மொத்த Folderயும் யாருக்காவது கொடுக்கலாமே!
இதுபோல பலவிதமான Code's எங்களிடம் உள்ளன தேவைஎன்றால் ஈமெயில்-ல் தொடர்புகொள்ளலாம்.
0 comments:
Post a Comment